Tuesday, September 28, 2010

வேலிக் கருவை (சீமைக் கருவை) நமது வேலைக்கு உதவாது.

தமிழ்நாடு முழுவதும் நீக்கமற நிறைந்து காணப்படுவது இந்த வேலிக்கருவை தான்.


கிராம மக்கள் விறகாக பயன்படுத்துகிறார்கள்.


அதைத் தவிர அவர்களுக்கு இதனால் எந்த பயனும் கிடையாது.


இது ஒரு ஆட்கொல்லி மரம்.


இதன் விதைகள் மற்றும் இலைகள் இவற்றால் எந்தவித பயனும் கி்டையாது.


இதனால் சுற்றுப்புறம் பாதிக்கப்படும்.


இந்த மரத்தில் பறவைகள் கூடு கட்டுவது கிடையாது.


இதன் அருகில் படுத்து உறங்கும் விலங்கினங்கள் மலடாகும்.


நிலத்தடி நீர் குறைந்து போகும்.


அதைவிட ஒரு படி மேல் போய் அந்த நீரை விஷமாக மாற்றும்.


கரிய  அமில  வாயுவை  அதிக அளவு வெளிவிடுகிறது.


மேலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகிறது.


புவி வெப்பமாக மாறுவதற்கு இதுவும் ஒரு காரணம்..


வெயில் காலங்களில் நிலத்தடி தண்ணீரை அதிக அளவு உறிஞ்சி விடுவதால் 


நிலத்தடி தண்ணீர் மிகவும் குறைந்து 

கிணறு மற்றும் குளங்களில் விரைவில் தண்ணீர் வற்றி விடுகிறது.

மேலை நாடுகளில் இது விஷச் செடியாகவே அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

சோதனைக் கூடங்களில் செய்த  ஆய்வுகளில் இது நீருபிக்கப்பட்டுள்ளது.

கீழ் கண்ட வலைதலத்தி்ல் வேலிக்கருவை பற்றிய பல தகவல்கள் உள்ளன.



4 comments:

  1. நீங்கள் ஒரு இயற்கை விரும்பி என்பது உங்கள் கட்டுரையில் தெரிகிறது.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //சி.பி.செந்தில்குமார் said...

    நீங்கள் ஒரு இயற்கை விரும்பி என்பது உங்கள் கட்டுரையில் தெரிகிறது.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்//

    தங்கள் வருகைக்கு நன்றி.

    நான் விரும்பி செல்லும் வலைத்தலங்களில் தங்களுடையதும் ஒன்று.

    தங்கள் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.

    அருமையாக இருக்கம் தாங்கள் எனது வலைதலத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி்

    என்றும் அன்புடன்

    வராகன்.

    ReplyDelete
  3. //Shiva said...

    Nice article, dad... ://

    thanks for your visit

    yours

    varagan

    ReplyDelete