Monday, November 23, 2009

தமிழில் உங்களது கருத்துக்களை எழுத

எனக்கு தமிழ் பாமினி தட்டச்சு செய்யத் தெரியும்

அதனால் தமிழிலில் தட்டச்சு செய்தால்

எனது கைவிரல்கள் பாமினி எழுத்துக்களைத்

தான் தட்டசு்சு செய்யும்

இது எனக்கு வலைமனையில் தட்டச்சு

செய்ய மிகவும் கடினமாக இருந்தது.

இதற்கு என்ன தீர்வு

என பார்த்த போது நான் கையாண்ட

முறையை தங்களுக்கு

இன்றைய செய்தியாக கொடுத்துள்ளேன்.

தமிழில் உங்களது கருத்துக்களை எழுத

தங்களுக்கு பாமினி தட்டச்சு செய்யத்

தெரிந்திருந்தால்

கீழ்கண்ட வலைதலைத்தில்

http://www.eelanation.com/

http://www.jaffnalibrary.com/tools/unicode.htm

எதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து அதில்

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதியில்

தட்டச்சு செய்து அதை copy Paste செய்து

பயன் படுத்தலாம்.

நன்றி

வராகன்

Tuesday, November 17, 2009

இன்றைய செய்தி

இன்றைய செய்தி
சந்தை 17000 தில் நிலைபெற்றது.
எனவே அடுத்த நகர்வுக்கு அது தயாராக
சிறிது ஆசுவசாபடுத்திய் பின்
சந்தை மேல் நோக்கி செல்லும்
சிறிய இறக்கம் பெரிய ஏற்றத்தை தரும்
எனவே நாம் ஒவொவொரு இறக்கத்திலும்
சிறிய அளவு அதாவது 50 சதவிதம் மட்டும்
முதலிடு செய்ய வேண்டும்.
50 சதவிதம் கையில் தான் இருக்க வேண்டும்
இது மிகவும் முக்கியம்.

varagan

Monday, November 16, 2009

இன்றைய செய்தி

இன்று வர்த்தகம் 17000 புள்ளிகளை கடந்ததால் ;சந்தை விரைவாக மேல செல்ல ( 17500) எத்தனிக்கும் முடியவில்லை எனில்
ஸ்டாப் லாஸ் போடுவது மிகவும் நல்லது .
Buy Edu com below 750 and
Rel capital below 810

Friday, November 13, 2009

இன்றய எனது பங்கு பரிந்துரை

இதுதான் எனது முதல் தமிழ் படைப்பு
இன்றய எனது பங்கு பரிந்துரை
பெல் ( buy below 2210)

மற்றும்

ஹீரோ ஹோண்டா (buy below 1550)

My first word

This is my first Blog experience
I don't have fluency in english and computer software
I know only Alagu Tamil
I don't know how to write in tamil in my blog
Any how I will wirte in tamil very shortly.
I write my view about India and Share Market
Thankyou
see tomorrow
varagan