Monday, November 23, 2009

தமிழில் உங்களது கருத்துக்களை எழுத

எனக்கு தமிழ் பாமினி தட்டச்சு செய்யத் தெரியும்

அதனால் தமிழிலில் தட்டச்சு செய்தால்

எனது கைவிரல்கள் பாமினி எழுத்துக்களைத்

தான் தட்டசு்சு செய்யும்

இது எனக்கு வலைமனையில் தட்டச்சு

செய்ய மிகவும் கடினமாக இருந்தது.

இதற்கு என்ன தீர்வு

என பார்த்த போது நான் கையாண்ட

முறையை தங்களுக்கு

இன்றைய செய்தியாக கொடுத்துள்ளேன்.

தமிழில் உங்களது கருத்துக்களை எழுத

தங்களுக்கு பாமினி தட்டச்சு செய்யத்

தெரிந்திருந்தால்

கீழ்கண்ட வலைதலைத்தில்

http://www.eelanation.com/

http://www.jaffnalibrary.com/tools/unicode.htm

எதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து அதில்

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதியில்

தட்டச்சு செய்து அதை copy Paste செய்து

பயன் படுத்தலாம்.

நன்றி

வராகன்

No comments:

Post a Comment