இன்றைய செய்தி
சந்தை 17000 தில் நிலைபெற்றது.
எனவே அடுத்த நகர்வுக்கு அது தயாராக
சிறிது ஆசுவசாபடுத்திய் பின்
சந்தை மேல் நோக்கி செல்லும்
சிறிய இறக்கம் பெரிய ஏற்றத்தை தரும்
எனவே நாம் ஒவொவொரு இறக்கத்திலும்
சிறிய அளவு அதாவது 50 சதவிதம் மட்டும்
முதலிடு செய்ய வேண்டும்.
50 சதவிதம் கையில் தான் இருக்க வேண்டும்
இது மிகவும் முக்கியம்.
varagan
No comments:
Post a Comment